பிக் பாஸ் 8 சம்பவம் செய்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் 8 ல் ரஞ்சித் போட்டியாளர் சமீபத்தில் வெளிவந்த அதாவது திரைப்படம். கவுண்டம்பாளையம் அந்த படத்தை பற்றி விஜய் சேதுபதி அவர்கள் ரஜிதிடம் இந்த படத்தை விட இதற்கு முன் எடுத்த படம் மிகவும் நன்றாக இருந்தது என்று மறைமுகமாக ரஞ்சித் அவர்களை கலாய்த்து விட்டார் இதுதான் இன்று ட்ரெண்டிங் ஆக உள்ளது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது
Comments
Post a Comment