தளபதி யின் புதிய படத்தில் இனைந்த அஜித் பட நாயகி

தளபதி 69 H வினோத் இயக்கத்தில் தளபதி நடிக்கும் படம் அனிருத் இசையில் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இனைந்துள்ள நிலையில் இப்போது மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக படக் குழுவினர் அறிவித்தது உள்ளனர் இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது இன்னும் பல நடிகர்கள் இதில் இனைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் அரசியல் மற்றும் கமர்ஷியல் பற்றி பேச்சுகள் வந்துள்ளது